கமல் முன்பு மாலை மாற்றிய பிக்பாஸ் காதல் ஜோடி… கஸ்தூரியால் அதிர்ந்து போன பிக்பாஸ் அரங்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கஸ்தூரி உள்ளே சென்றதில் இருந்து அனைத்து போட்டியாளர்களையும் வைச்சு செய்கிறார். முக்கியமாக கவின், லொஸ்லியாவை மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள்.

ஒரு பக்கம் கஸ்தூரி வீட்டில் சென்றதில் இருந்து பிக்பாஸிற்கு கண்டண்ட் கொடுப்பதற்க்காக தான் இப்படி செய்கிறார் என்று நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில், கமல் ஹீரோ, வில்லன் யார் என்று கஸ்தூரிக்கு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதற்கு தர்ஷன் மற்றும் ஷெரின் இரண்டு பேருக்கு மாலை அணிவித்து பொருத்தமாக இருக்கும் என்று கூறி வருகிறார். அதன் பின் உங்களுக்கு ஹீரோ யார் என்று கமல் கேட்க, அதற்கு எனக்கு நீங்கள் தான் சார் என்று கூறுகிறார்.

இதற்கு கமல் நீங்க வெளியே வரும்போது மாலையோடு அனுப்பி வைக்க சொல்லுறேன் என்று கூறுகிறார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles