பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஜோடிக்கு தான் அதிக சம்பளமாம்! தலை சுற்றவைத்த செய்தி

பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கத்திய கலாச்சாரம் என்றாலும் இந்தியாவில் பல மொழிகளில் வந்துவிட்டது. இதில் ஹிந்தி பிக்பாஸ் தான் ஆரம்பம் என்று சொல்லலாம். பல சீசன்களை தாண்டி தற்போது 12 ம் சீசன் வரவுள்ளது.

சல்மான் கான் தொகுத்து வழங்க வரும் செப்டம்பர் மாதம் இதன் பீரிமியர் தொடங்குகிறது. இந்நிலையில் போட்டியாளர்களாக பலரின் பெயர் இதில் ஜோடி ஜோடியாக அடிபடுகிறது.

இதில் ஆபாச பட நடிகர் டேனி, மஹிகா சர்மா ஆகியோர் இதில் கலந்துகொள்வதாக பேசப்படுகிறது. ஏற்கனவே டேனி நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமானால் மஹிகா என்னை திருப்தி படுத்த வேண்டும் என கூறியது சர்ச்சையானது.

ஒரு வேளை இவர்கள் கலந்துகொண்டால் இருப்பவர்களில் அதிக சம்பளமாக ரூ 95 லட்சம் (ஒரு வாரத்திற்கு) இவர்களுக்குத்தான் என சொல்லப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles