நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.
சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள இப்படத்தில், நயன்தாராவின் தங்கையாக சின்னத்திரை தொகுப்பாளர் ஜாக்லீன் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படத்திற்காக நயன்தாராவிற்கு கூட பேனர் வைத்தது போல் தெரியவில்லை.
ஆனால், ஜாக்லீன் ரசிகர்கள் மன்றம் சார்பாக பேனர் வைத்துள்ளனர், இதை நீங்களே பாருங்களேன்…




