நபர்களிடம் தனியாக சிக்கிய காதல் ஜோடி… காதலியை காப்பாற்ற கையெடுத்து கும்பிடும் காதலன்

0
1534

தற்போதுள்ள காலத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறும் விபத்துக்களும், குற்றங்களும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

ஒருதலைக் காதலால் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சமில்லை. சமீபத்தில் 9ம்வகுப்பு மாணவியை 23 வயது வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

மற்றொரு புறம் காதலை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சில வெறிப்பிடித்த நபர்கள் செய்யும் காரியம் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. காதலன், காதலி இருவரும் தனியாக சில நபர்களிடம் சிக்கியுள்ளனர். அதன் பின்பு நடக்கும் சம்பவம் காண்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.