தனது தவறுக்கு லொஸ்லியாவை பலியாக்கிய வனிதா- பிக்பாஸ் வீட்டில் உருவாகும் புதிய பிரச்சனை

பிக்பாஸில் தற்போது போட்டியாளர்களுக்கு லக்சரி பட்ஜெட் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிக்பாஸ் கூறும் டாஸ்க்குகளை முடிப்போர் விருப்பப்படும் பொருள் மற்றும் உணவு பொருள்களை தங்களது பாய்ண்ட்டிற்கு ஏற்றப்படி பெற்று கொள்ளலாம்.

அந்த வகையில் வனிதாவிற்கு கொலைக்காரி டாஸ்க் கொடுக்க, அந்த டாஸ்க்கிற்காக சாக்‌ஷியின் மேக்கப்பை கலைத்து விடுகிறார். ஆனால் இதை அறியாத சாக்‌ஷி, தலைவரான பின் அபிராமி தான் இதுபோன்ற காரியங்களை செய்கிறார் என வனிதாவிடம் கூறுகிறார்.

ஆனால் வனிதாவோ அபிராமி இல்லை, எனக்கு என்னவோ லொஸ்லியா மீது தான் சந்தேகமாக உள்ளது என தனது டாஸ்க்கை முடிப்பதற்காக தான் செய்த தவறை லொஸ்லியா மீது திணிக்கிறார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட போகின்ற பிரச்சனைகளை விரைவில் காணலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles