சீனா அமைத்துவரும் விண்வெளி ஆய்வு மையம்: அடுத்தமாதம் வான்வெளி கண்காட்சியில் பொதுமக்களுக்காக திறப்பு

சீனா அமைத்துவரும் விண்வெளி ஆய்வு மையம் வியக்கதக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டியான்காங் (Tiangong) விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி மையத்தில் 3 முதல் 6 பேர் வரை செல்லலாம்.

இது 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தென் சீனாவில் இருக்கும் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் வான்வெளி கண்காட்சியில் நவம்பர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இவை பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1992 ம் ஆண்டு, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 26 மடங்கு சிறியதாக இருந்தபோதும், சீனா தனது விண்வெளி நிலையத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles