Tag: Chinas Space Station Tiangon

சீனா அமைத்துவரும் விண்வெளி ஆய்வு மையம்: அடுத்தமாதம் வான்வெளி கண்காட்சியில் பொதுமக்களுக்காக திறப்பு

சீனா அமைத்துவரும் விண்வெளி ஆய்வு மையம் வியக்கதக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டியான்காங் (Tiangong) விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி மையத்தில்...