கல்யாண ராசியால் சமந்தா படுகுஷி

ஹீரோயின்கள் பலர் திருமணம் செய்துகொண்டால் பட வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால் 30 வயதை கடந்தும் திருமணத்தைபற்றி யோசிக்காமல் நடித்து வருகின்றனர். இவர்களைப்பற்றி காதல் கிசுகிசு வந்தாலும் கண்டுகொள்வதோ, பதில் சொல்வதோ கிடையாது. தற்போதுள்ள சீனியர் ஹீரோயின்கள் சிலருக்கு பிறகே கோலிவுட்டில் என்ட்ரி ஆனவர் சமந்தா. டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த நிலையில் நாக சைதன்யாவுடன் காதல் கிசுகிசு வந்தபோது முதலில் ஒப்புக்கொள்ள மறுத்தார். பின்னர் தடாலடியாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே பட வாய்ப்பு குறைந்ததால்தான் சமந்தா திருமணம் செய்துகொண்டார், இனிமேல் அவருக்கு பட வாய்ப்பு வராது, அப்படியே வந்தாலும் அம்மா, அண்ணி, அக்கா வேடம்தான் என்று சிலர் கலாய்க்கத் தொடங்கினர். ஆனால் சமந்தாவுக்கு மட்டுமல்ல நாக சைதன்யாவுக்கும் திருமண ராசி கைகொடுத்திருக்கிறது. இருவருமே தற்போது முன்பைவிட பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றனர். ஒரேவீட்டில் வாழ்ந்தாலும் படப்பிடிப்புக்கு செல்வதால் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து பேசுவதற்குகூட முடியாதளவுக்கு வெவ்வேறு ஊர்களுக்கு படப்பிடிப்பிற்காக பறந்து கொண்டிருக்கின்றனர். சமந்தாவை பொறுத்தவரை தற்போது தமிழில் இரும்புத்திரை, சீமராஜா, நடிகையர்திலகம், சூப்பர் டீலக்ஸ், யுடர்ன் (ரீமேக்) படங்களிலும் தெலுங்கில் ரங்கஸ்தலம் படத்திலும் நடித்து வருகிறார். இதில் இந்த மாதத்தில் மட்டும் ரங்கஸ்தலம், நடிகையர்திலகம், சீமராஜா ஆகிய 3 படங்களின் படப்பிடிப்பை நடித்து முடித்திருப்பதாக தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சமந்தா.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles