கண்ணில் ஆரஞ்சு ஜுஸ் அடித்த பிரபலம், அட்டகாசம் அதிகம்- செம சண்டையில் ஆரி, செய்தது இவரா?

பிக்பாஸ் வீட்டில் இப்போது அரக்கர்கள், இளவரசர் டாஸ்க் நடக்கிறது. நேற்று இளவரசராக இருந்தவர்கள் இப்போது அரக்கர்களாக மாறியுள்ளனர்.

இதில் ஆரி, ராஜாவாக மாறியுள்ளார், அவரை துன்புறுத்தும் விதமாக அரக்கர்கள் களமிறங்கியுள்ளனர். மிகவும் மோசமாக அவர்கள் நடந்துகொண்டதால் கோபப்பட்ட ஆரி கடும் சண்டையில் ஈடுபடுகிறார்.

கண்ணில் ஆரஞ்சு ஜுஸ் எல்லாம் அடித்தால் எப்படி விளையாட விடியும், இந்த விளையாட்டு விளையாடுவதற்கு நீங்கள் வேறு ஏதாவது செய்யலாம் என கோபமாக பேசுகிறார்.

அவருடன் சண்டையில் பாலாஜி ஈடுபடுகிறார். இந்த விளையாட்டின் முடிவு பற்றி பிக்பாஸ் என்ன கூறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles