குபு சிகு குபு சிகு பிக்பாஸ் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களை சிரிக்க வைக்கும் அளவிற்கு போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்களோ சண்டை மட்டும் வீட்டில் நிறைய போடுகிறார்கள்.
3வது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, முதல் போட்டியாளராக வீட்டில் இருந்து பாத்திமா பாபு வெளியேறினார்.
இந்த வாரம் வந்துவிட்டது, வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை. ஆனால் வந்த தகவல்கள் வைத்து பார்க்கும் போது மோகன் வைத்யா வெளியேறுவார் என்கின்றனர்.



