Friday, March 29, 2024

Top 5 This Week

Related Posts

முதல் கணவர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்- அமலாபால் செய்த வேலை

சினிமா என்று வந்துவிட்டால் சில நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப்போடுவார்கள்.

ஆனால் அமலாபால் அப்படி செய்யாமல் இயக்குனர் விஜய் மீது காதல் வந்ததுமே திருமணம் செய்து கொண்டார், பின் இடையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களுக்கும் டாக்டருக்கும் திருமணம் நடந்துள்ளது. உடனே ரசிகர்களின் கவனம் அமலாபால் பக்கம் திரும்பியது.

- Advertisement -

Contact Now!

ஆனால் அவரோ திருமணம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் தான் நடித்துள்ள ஆடை படம் குறித்து டுவிட்டுகள் போட்டு வருகிறார்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link