அம்பலமாகிய எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமியின் உண்மை முகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
908

புதிய தொலைக்காட்சி சானலான கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ இது மிகவும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கில் 5ஆம் இடத்தில் இருந்து வருகிறது.

இதில், இறுதியில் யாரையும் ஆர்யா திருமணம் செய்வில்லை என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், சீதாலட்சுமியின் புகைப்படங்களை சமூகவாசிகள் வெளியிட்டுள்ளனர். இதுதான் சீதாலட்சுமியின் உண்மையான முகம் என்றும் கூறியுள்ளனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மிகவும் தமிழ் கலாச்சார பெண் போல புடவையில் வரும் சீதாலட்சுமி ஆரம்பத்தில் இப்படிதான் இருந்ததாகவும் , அவர் ஒரு மாடல் என்றும் கூறியுள்ளனர்.

 

sfs | screenshot www.manithan.com 2018.04.19 19 05 57 | ffs | paid f | paid |