நீங்களும் இதே தவறை செய்கிறீர்களா? அனைவருக்குமான எச்சரிக்கை தகவல் – உடனே Share பண்ணுங்கள்

0
2014

அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருளான வெங்காயத்தை முன்னரே நறுக்கி வைத்து குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்துபவர்கள் ஏராளம்.

இப்படி செய்வதால் உடல்நலத்துக்கு ஆபத்தானது என உங்களுக்கு தெரியுமா?

வெங்காயத்தை நறுக்கி வைத்து அதை தாமதமாக சமையலுக்கு உபயோகப்படுத்தினால், அதில் பாக்டீரியா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

ஏனெனில், நறுக்கி வைக்கப்பட்ட வெங்காயமானது பாக்டீரியாக்களை ஈர்க்கும் சக்தி கொண்டது.

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

நறுக்கி வைப்பதால் பக்டீரியாக்கள் பல்கிப் பெருகுவதுடன், வயிற்று பிரச்சனைகள், புட் பாய்சனிங் உட்பட பல உடல்நலக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்

அதேநேரத்தில் நறுக்கிய வெங்காயத்தை சரியாக பராமரித்தால் பாக்டீரீயா வைரஸிலிருந்து தப்பிக்க முடியும்.

ஒருநாளைக்கு முன்னர் வெட்டிய வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது காற்று நுழையாத பாத்திரத்தின் உள்ளே வைக்க வேண்டும், இப்படி செய்வதால் பாக்டீரீயாக்கள் உருவாவது தாமதப்படுத்தப்படும்.

அதே போல குளிர்ந்த நீரில், வெட்டிய வெங்காயத்தை போட்டு வைப்பதும் நல்ல பலனை தரும்.

வெங்காயத்தை நறுக்கும் முன்னர் கைகளை சுத்தமாக கழுவினாலும் அதில் பாக்டீரியாக்கள் பரவுவதை தடுக்கலாம்.

வெங்காயம் மட்டுமில்லாமல், அனைத்து காய்கறிகளிலும் பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளது.

சரியாக பராமரிக்காத எந்த பொருளிலும் பாக்டீரியாக்கள் ஏற்படும். எடுத்துக்காட்டுக்கு, சிக்கனை வெட்டிய அதே கத்தியை கழுவாமல் வெங்காயத்தை வெட்டினால் அதில் இருக்கும் பாக்டீரியா இதில் தொற்றி கொள்ளும்.

அதே நேரத்தில் வெங்காயமானது அழுகுவது போன்று தோற்றமளித்தால் அதை பயன்படுத்தாமல் தூக்கியெறிந்து விடவேண்டும்.onion -

நண்பர்களுடன் பகிருங்கள்: