அஜித் பற்றி கேள்வி கேட்ட ரசிகர்கள்- முதன்முறையாக தல பற்றி கெத்து பதில் அளித்த விஜய்யின் மகன் சஞ்சய்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அஜித்-விஜய். இவர்களது ரசிகர்கள் எவ்வளவு சண்டை போட்டாலும் தங்களை இவர்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விஜய்யின் மகன் சஞ்சய் முதன்முறையாக இன்ஸ்டகிராமில் பதில் அளித்துள்ளார். அதில் பலர் அஜித் பற்றி கேட்டுள்ளனர். பிடித்த நடிகர் யார் என்று கேட்டதில், அப்பா, அஜித், விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.

அடுத்து அஜித் அவர்கள் செய்யும் பிரியாணி மிகவும் பிடிக்கும், தல என்றாலே கெத்து என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஒரு சிலர் இது உண்மையில்லை என்றும், இது போலி அக்கவுண்ட் என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால், விஜய் தரப்பிலிருந்து தற்போது வரை இதற்கு எந்த ஒரு மறுப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles