தமிழில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.
தற்போது பாலிவுட் சினமாவில் கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன், பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தையும் பிடித்து வைத்திருக்கிறார். குழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் சன்னி லியோன் பிகினி உடையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ya know…just taking a walk…Cancun Mexico! Drop dead gorgeous ocean! pic.twitter.com/IctFvaxxiI
— Sunny Leone (@SunnyLeone) October 11, 2018



