விளம்பர படங்களில் நடித்த நயன்தாராவின் அரிய புகைப்படத்தை.. வெளியிட்ட லேடி மேக்கப் ஆர்டிஸ்ட்! – lady super star Nayanthara

தமிழ் சினிமா திரை உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று ரசிகர்கள்

இவர், முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா அவர்களின் அறிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா அவர்கள் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பு அவர்கள் மாடலிங், தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார்.

தற்போது, நடிகை நயன்தாராவுக்கு மேக்கப் செய்த ஆர்ட்டிஸ்ட் அணிலா ஜோசப் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நயன்தாரா உடைய புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.

அதில், நயன்தாரா அவர்கள் பதிவிட்டு நடிக்கும் போது எடுத்த சில புகைப்படங்களை தற்போது அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இது இதுவரை பார்த்திராத இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

<

 

View this post on Instagram

 

With “ Lady super star Nayanthara” Make up for a magazine – I have been fortunate to meet so many beautiful people. Makeup is a very intimate thing, This is a beautiful career that really allows you to connect with people on a deep level. #35years yrs challenge – Unlike today’s beauty culture, Only very few skin care & hair products were available then . Long back when I came to this proffession ,I prepared my own face packs with egg whites, fruits, vegetables,rice flour etc for my clients . For the makeup also only very few products were available here & I had to get it from abroad.For bridal makeup I charged only 500Rs😊sometimes nothing. It has given me experiences that I still find unreal. It’s a career that has allowed me to live a dream. Even now i am continuing with my passion 😍May be in a more deeper level 😊 #anilajosephbrides #nayanthara #ladysuperstarnayanthara #celebrity #gorgeous #supermodel#throwback

A post shared by Anila Joseph (@anilajosephbrides) on

/div>

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles