என்னோட கல்யாணம்!.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க – pandian stores serial actress mullai wedding

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சித்ரா.

விஜேவாக மீடியாவில் தன் பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார்.

நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர், மொடலிங் என பன்முகத் திறமை கொண்ட சித்ரா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில், நீங்க எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க? அப்படி பண்ணினால் அது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அது காதல் திருமணமா? என கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சித்ரா, எனது திருமணத்திற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது, அதற்குள் யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறார்களோ அவர்கள் சொல்லலாம் என கூறியிருந்தார்.

சித்ராவின் இந்த பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles