விஜய்யின் மகன் நடிகனாக அறிமுகமாகிறார், விஜய் சேதுபதியுடன் தயாராகும் திரைப்படம்

இன்று இந்தியா மட்டுமன்றி உலக தமிழர்களின் மனதில் இளைய தளபதியாக திகழும் விஜய்யின் மகன் சஞ்சயின் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க விருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த செய்தி விஜய் ரசிகர்களின் மத்தியில் பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் முதல் திரைப்படம்

சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா திரைப்பட தயாரிப்பு தொடர்பாக படித்து வருகிறாராம்.

இவர் கனடாவில் விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்ததுடன் தொடர்ந்து UKவில் சினிமா தொடர்பான மேற்படிப்பையும் படித்து வருகிறாராம்.

படிப்பு முடிந்தவுடன் அவர் எடுக்கும் முதல் படம் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க போவதாக SAC தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles