உலகளவில் அனல் பறக்கும் வசூலில் பொன்னியின் செல்வன், ஐந்து நாட்களில் மட்டும் இத்தனை கோடியா

உலகளவில் அனல் பறக்கும் வசூலில் பொன்னியின் செல்வன், ஐந்து நாட்களில் மட்டும் இத்தனை கோடியா? மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பொன்னியின் செல்வன்

விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

வெறித்தனமாக முடிந்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஐந்து நாள் வசூல் | Ponniyin Selvan Five Days Collection

இந்நிலையில், உலகளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஐந்து நாட்களில் சுமார் ரூ. 270 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளது.

விரைவில் ரூ. 500 கோடியை பொன்னியின் செல்வன் எட்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இலங்கை காட்சி எங்கு படமாக்கப்பட்டது தெரியுமா? Ponniyin Selvan
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இலங்கை காட்சி எங்கு படமாக்கப்பட்டது தெரியுமா? Ponniyin Selvan

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles