தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஈருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
அதுவும் குறிப்பாக ரதாராவி இப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்கின்றார், அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் கதை தெரியாமல் கூறிவிட்டார்.
இந்த படத்தில் நான் தான் வில்லன், ஒரு அமைச்சராக நடித்து, பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும்.
என்னை மீறி அவர் வருவார் என போல ராதாரவி பேசும், அதை வைத்து, மக்கள் நலனுக்காக விஜய் அரசியல்வாதிகளிடம் மோதுவது தான் படத்தின் கதை என சமூக வலைத்தளம் இப்போதே பேச தொடங்கிவிட்டனர்.
இது மட்டுமின்றி படத்தில் விஜய்யை பல இடங்களில் அவமானப்படுத்துவது போல் காட்சியும் உள்ளது என்று அவர் கூறினார்.
உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..



