பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்த படம் தயாராகி வருகிறது.
தற்போது துபாயில் படப்பிடிப்பு தொடரும் நிலையில் நடிகர் பிரபாஸுக்கு இயக்குனரும் இடையே சண்டை வெடித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அது பற்றி விளக்கம் வழங்கியுள்ள இயக்குனர் சுஜித், “அது வரும் வதந்தி. நல்ல படம் தர வேண்டும் என்று பெரிய கடமை எங்களுக்கு உள்ளது. அது தொடர்ந்து பணியாற்றி வருகிறார்” என்று கூறியுள்ளார்.
#Saaho #Prabhas



