அக்டோபரில் வரப்போகும் இரண்டு புதன் பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை வெற்றிபடிக்கட்டில் ஏற்றப்போகுதாம்…!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அக்டோபர் மாதம் புதன் பெயர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதம், புதன் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 10 ஆம் தேதி காலை 11:09 மணிக்கு துலாம் ராசியில் புதன் சஞ்சரிக்கிறார். அதன்பிறகு அக்டோபர் 29 அன்று இரவு 10:24 மணிக்கு விருச்சிக ராசியில் நுழைகிறார்.

அக்டோபரில் வரப்போகும் இரண்டு புதன் பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை வெற்றிபடிக்கட்டில் ஏற்றப்போகுதாம்...!
அக்டோபரில் வரப்போகும் இரண்டு புதன் பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை வெற்றிபடிக்கட்டில் ஏற்றப்போகுதாம்…!

ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கிரகமான புதன் அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் இருந்த பல சிக்கல்கள் முடிவுக்கு வந்து இப்போது அதிர்ஷ்டமான காலம் தொடங்கும். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

புதன் பெயர்ச்சி துலாம் ராசியிலேயே நடைபெறப் போகிறது. அதன்பிறகு, புதன் இந்த ராசியில் உதயமாகிறார். புதனின் இரண்டு பெயர்ச்சிகளும் துலாம் ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தொழிலில் எதிர்கொண்டு வந்த அனைத்து பிரச்சனைகளும் இப்போது முடிவுக்கு வரும்.

வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களால் பெரும் லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலக்கட்டத்தில் அவர்கள் செல்வம் அதிகரிக்கிறது மற்றும் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். சிங்கிளாக இருப்பவர்களுக்கு திருமண வரன்கள் கிடைக்கும். அவர்களின் பேச்சாற்றல் அதிகரிப்பதால், இந்த காலகட்டத்தில் அவர்களின் புகழ் அதிகரிக்கும்.

விருச்சிகம்

புதன் பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களின் நிதி வாழ்க்கையில் கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் இந்த காலகட்டத்தில் அவர்களின் வறுமை நீங்கும். சேமிப்பின் காரணமாக அவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் இதுவரை நீங்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தால், இப்போது அது முடிவுக்கு வரும். விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து விதமான வசதிகளையும் அனுபவிப்பார்கள்.

அவர்களின் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைந்திருக்கும், மேலும் அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தங்கள் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அவர்களின் திட்டங்கள் சிறந்த பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கூடும் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கு பணிசூழலில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் அவர்கள் பல்வேறு வகையான நிதி ஆதாயங்களை அவர்கள் எதிர்பார்க்கலாம். இந்த மாதம் வியாபாரிகளுக்கு இதுவரை இல்லாத இலாபம் நிறைந்த மாதமாக இருக்கும். வேலையில்இருப்பவர்கள் இந்த மாதம் அலுவலகத்தில் உரிய மரியாதையையும், பாராட்டையும் பெறுவார்கள்.

இந்த காலகட்டத்தில் அவர்களின் முயற்சிகள் விரும்பிய வெற்றியைத் தரும்.நீங்கள் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனை இப்போது நீங்கள் பெறலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் வெற்றிப்படிக்கட்டுகளில் வேகமாக ஏற முடியும். நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம் மற்றும் புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிக்கலாம். வேலை தேடும் மகர ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல வேலையை எதிர்பார்க்கலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles