Tag: பெண்கள்
பெண்கள் தங்களுடைய வீட்டில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் அசுத்தமாக இருந்தாலும் வீட்டில் பிரச்சனைகள் வரும்.
என்னதான் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் இருக்கும். அந்த வரிசையில் பெண்கள் தங்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வந்தாலும், குறிப்பாக பெண்கள் தங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் இந்த பொருட்களையும், இந்த பொருட்கள் வைக்கும் இடத்தையும் பிரத்தியேகமாக கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்து சுத்தமாக, பளபளப்பாக நிறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன…
எந்த வீட்டில் பெண்கள் வெள்ளிக்கிழமை தினங்களில் இப்படி வழிபாடு செய்கிறார்களோ, அந்தக் குடும்பத்தில் நிச்சயம் கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.
ஒரு வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அது அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள் கையில் தான் உள்ளது. யாருடைய வீட்டில் தான் பிரச்சனைகள் இல்லை? யாருடைய வீட்டில் தான் பண கஷ்டம் இல்லை. அவை அனைத்தையும் அனுசரித்து பக்குவமாக குடும்பத்தை, நிம்மதியான நிலையில் நடத்திச் செல்லக்கூடிய பொறுமை என்பது பெண்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது. நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு, நிறைய பெண்கள் தங்களுடைய பொறுமையை இருப்பதும் ஒரு காரணம் தான். தேவையற்ற பிரச்சனைகள் வராமல் இருக்க…
தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க! நல்லதெல்லாம் நடக்கும்.
நீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்கள் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை பற்றிய நினைவுடன் மறுநாள் காலை துவங்கும். அப்படி இருந்தால் சமையல் எப்படி ருசிக்கும்? ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்…
திருமணத்திற்கு பின்பு பெண்கள் பயப்படும் விஷயங்கள் இது தான்..!
திருமணம் என்பது ஓர் புதிய வாழ்க்கையின் ஆரம்பம். உண்மையில் திருமணத்திற்கு பிறகு தான் நாம் உண்மையான வாழ்க்கை என்ன என்று தெரிந்துக் கொள்ள முடியும். பொதுவாகவே...
பெண்களே!… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா? இனியும் வெட்கப்பட வேண்டாம்
பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல்.இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல்...
தலைவாரும் பெண்களே உஷார்! எப்போதுமே இப்படி தலையை சீவி கொள்ளாதீர்கள். அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும்.
பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள், பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் தலைவிரி கோலமாக இருப்பதுதான் ஃபேஷன் என்று ஆகிவிட்டது. ஆனால்,...
அந்த மூன்று நாட்களில் தலைக்கு குளிக்கலாமா? மீறினால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் தெரியுமா? – menstruation days care
இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
மாதவிலக்கு நாட்களில் பெண்கள் எங்கு தங்க வேண்டும்?...
விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாதாம்.. என்னென்ன தெரியுமா?
காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய கடமையை, நம்முடைய முன்னோர்கள் பெண்கள் கையில்தான் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் மகாலட்சுமியின் அம்சம் என்று...

