கடகத்தில் இன்று சூரியன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம், வெற்றி குவியும்

Sun Transit In Cancer: ஜோதிடத்தின் படி, சூரியன் பகவான் புகழ், வெற்றி, ஆடம்பரம், தன்னம்பிக்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக்கு சூரியன் காரணி ஆவார். ஜாதகத்தில் சூரியன் சுப ஸ்தானத்தில் பயணிப்பது மிகவும் மங்கள நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் அத்தகைய மக்களுக்கு ஜாதகத்தில் உயர் பதவியையும் புகழையும் தருவார் என்பது ஜோதிட ஐதீகம். அந்த வகையில் இந்த மாதம் அதாவது ஜூலை மாதம் சூரியன் பகவான் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சுப நிகழ்வானது நாளை அதாவது ஜூலை 16, 2024 அன்று நிகழும். மேலும் கடக ராசியில் சூரியனின் பெயர்ச்சி மிகவும் மங்கள நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு செல்வ மழை, வாழ்க்கையில் வளமும் உண்டாகும். எனவே ராசிக்காரர்கள் எவை என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியால் நன்மை உண்டாகும்:

மேஷம் (Aries Zodiac Sign)

கடக ராசியில் நாளை முதல் நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் (Sun Transit 2024) மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு திருப்தி உணர்வைத் தரக்கக்கூடும். பண பலன்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவை நீங்கள் முழுமையாகப் பெறுவீர்கள்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

நாளை நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு புதிய திருப்புமுனைகளை கொண்டு வரலாம். பல அசாதாரண சாதனைகளை செய்வீர்கள். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் மட்டுமே இருக்கும். பதவி உயர்வை நீங்கள் விரும்பியவாரே பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகலாம். புதிய வருமான ஆதாரங்களை உருவாகலாம். வெளியூருக்கு சுற்றுலா பயணம் செல்லலாம்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

நாளை நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உருவாகும். இது வரை இருந்த சவால்களில் இருந்து விடுப்பட்டு நிம்மதியுடன் இருப்பீர்கள். பதவி உயர்வு பெறலாம். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். சமூகத்தில் மரியாதை கூடும்.

சிம்மம் (Leo Zodiac Sign)

நாளை நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் இருந்த சவால்களை முறியடித்து இப்போது படிப்படியாக முன்னேறுவீர்கள். இப்போது நேரம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

நாளை நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பண பலன்கள் உண்டாகும். செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles