தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவின் சங்கத்திற்கு முன்பாக நிர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவையும் திரும்பிப் பார்க்க ஒட்டுமொத்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தெலுங்கில் பிரபல நடிகையான ஶ்ரீரெட்டி தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னை உறவுக்கு அழைத்து பின்னர் ஏமாற்றியதாக தெலுங்கு சினிமாவின் பல்வேறு முக்கிய நடிகர்களின் பெயரை கூறி ஒரு சில ஆதாரங்களையும் வெளியிட்டு, நடிகை ஸ்ரீரெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என நடிர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டினை வைத்தார். ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டினை மறுத்த லாரன்ஸ் அவரை நேரில் அழைத்து படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார்.

தற்போது ஸ்ரீ ரெட்டி வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ரெட்டி டைரி என்ற படமும் தயாராகி வருகின்றது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.

சென்னையில் பல இடங்களுக்கு சென்றுவரும் ஸ்ரீரெட்டி சமீபத்தில் ஆண் ஒருவர் காருக்குள் வைத்து சுயஇன்பம் காணும் காட்சியினை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சென்னை கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் சென்ற ஸ்ரீரெட்டி அங்கு பள்ளிச்சீருடை அணிந்த காதல் ஜோடி நெருக்கமாக நின்றுகொண்டு முத்தத்தை பறிமாறிய காட்சியினை அவரது நண்பர்கள் காணொளியாக பதிவு செய்ய, அதனை ஸ்ரீரெட்டி தற்போது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுநாள் வரைக்கும் பிரபலங்களின் லீலைகளை மட்டும் வெளியிட்டு வந்த ஸ்ரீரெட்டி தற்போது பொதுஇடங்களில் இம்மாதிரியான முகம்சுழிக்கும் அநாகரீக காட்சியினையும் வெளியிட துவங்கியுள்ளார்.