சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிக்கப்போகும் முக்கிய பிரபலம்.. காதலிக்கு மேலும் சிக்கல்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணையை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

இவ்வழக்கின் முதல் குற்றவாளி நடிகை ரியா சக்ரபோர்த்தி. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பந்த்ரா பகுதியைச் சேர்ந்த அப்துல் பசித் ஆவார்.

அவருக்கு சாமியூல் மிரண்டா உடன் தொடர்பு இருந்துள்ளது. ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தியின் ஆலோசனைப்படி, சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருட்களை வாங்கித்தந்தவர் தான் சாமியூல் மிரண்டா.

மேலும், சாமியூல் மிரண்டா, சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளராகப் பணியாற்றியவர். இந்நிலையில், சுஷாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள், சாமியூல் மிரண்டா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதையடுத்து, கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 35 மணி நேரம் நடிகை ரியாவிடன் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், ரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சிபிஐ FIR பதியப்பட்டுள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த சையித் விலத்ரா என்பவரை போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles