குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் சித்திரை 04.10.2018 முதல் 04.11.2019 வரை

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் சித்திரை 04.10.2018 முதல் 04.11.2019 வரை

எதையும் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சித்திரை நட்சத்திர அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியானது தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை தகர்க்க அடிகோலாக அமையும். சில சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள். குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார். தாய், தாய்வழி உறவினர்களிடையே இருந்த பிரச்னைகள் அகலும். வீடு, வாகனம் வாங்கும் போது குடும்பத்தாருடன் ஆலோசித்து பின்பு முடிவெடுக்கவும். குடும்பத்துடன் சேர்ந்து சில ஆன்மிக தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

தொழிலைப் பெருக்குவதற்கான நிதி வசதிகளை நிதி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
லாபம் பெறுவதில் இருந்த தடங்கல்கள் மறைந்து நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் நீங்களே முன் சென்று என்னால் செய்ய முடியும் என்று உறுதி கொடுக்காதீர்கள். உங்களுக்கென்று கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்தாலே நலம். பெண்களில் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். உடல் நலனில் முன்னேற்றம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்கும்.

மாணவர்களுக்கு டெக்னிக்கல் துறையில் பயில்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். உங்கள் படிப்பிற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு உங்களைச் சுற்றி உள்ளவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும். கலைத்துறையினர் நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய ஒருவரது பாராட்டைப் பெறுவீர்கள். உங்களை ஊக்குவிக்கும் வகையில் அது அமைந்திருக்கும்.

பரிகாரம்: 
திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை தரிசித்து வாருங்கள்.

ஏனைய நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை இங்கே சென்று பார்வையிடுங்கள்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles