சிம்பு – அதிதி சங்கர் விவகாரம் முடிவுக்கு வந்தது… செம்ம மகிழ்ச்சியில் இயக்குனர் சங்கர்… என்ன நடந்தது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். சங்கரின் இரண்டு மகள்களும் டாக்டர் படித்தவர்கள், இதில் மூத்த மகள் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் அதிதி சங்கர் மருத்துவ படிப்பை முடித்தவுடன், மருத்துவர் தொழிலுக்கு செல்லாமல் அவருடைய நீண்ட நாள் ஆசையான சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

ஆரம்பத்தில் தனது மகளை சங்கர் சினிமாவில் நடிக்க சம்மதிக்கவில்லை. இருந்தும் மகளின் பிடிவாதம் மற்றும் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஆசைக்கு ஒரு படம் நடிக்க சம்மதித்தார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கும் விருமன் படத்தில் நடிகையாகும் வாய்ப்பு அதிதி சங்கருக்கு கிடைத்தது. முத்தையா படம் கவர்ச்சிகள் இருக்காது, மேலும் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதாபாத்திரம் இருக்கும்.

அதே போன்று நடிகர் கார்த்திக் எந்த ஒரு நடிகையோடும் கிசு கிசுவில் சிக்காதவர். இதன் காரணமாக தன்னுடைய மகளை விரும்பன் படத்தில் நடிக்க சம்மதித்தார் சங்கர். விருமன் படம் நடித்து கொண்டிருக்கும் போதே, அதிதி சங்கர் அடுத்த படத்திற்கான கதையை கேட்க தொடங்கினார். சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் கொரோனா குமார் படத்தின் கதை கேட்டு கமிட் ஆனார் அதிதி சங்கர்.

ஆனால் சிம்பு ஏற்கனவே பல நடிகையுடன் கிசு கிசுவில் சிக்கியவர் என்பதால் மகள் அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை சங்கர் விரும்பவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சங்கர். ஆனால் காமெடி கலந்த ஒரு காதல் கதை. மேலும் சிட்டி சப்ஜெக்ட் தனக்கு ரெம்ப பிடித்துள்ளது என கொரோனா குமார் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் அதிதி சங்கர்.

இந்நிலையில் சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் படம் பல்வேறு பிரச்சனை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் சிம்புவுடன் மகள் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையப்போனதை நினைத்து செம்ம மகிழ்ச்சியில் சங்கர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மகளிடம் பார்வையில்லாமா உன் ஆசைப்படி, நீ தொடர்ந்து படம் நடிக்கலாம்.

ஆனால் படத்தின் கதையை அப்பா தேர்வு செய்கிறேன் என மக்களிடம் கட்டளையிட்டு. அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் மகள் அதிதி சங்கரை கமிட் செய்துள்ளார் சங்கர்.இந்நிலையில் எத்தனை நாளைக்கு தான் தன் தன்னுடைய மகளை சினிமாவில் நடிக்க அனுமதித்து விட்டு இப்படி பொத்தி பொத்தி பாதுகாக்க போகிறார் சங்கர் என்கின்றது சினிமா வட்டாரங்கள்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles