காதலர் அருகில் இல்லாததால் வருத்தமடைந்த ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேவ் இருவரும் நெருங்கி பழகி வருகிறார்கள்.

சமீபத்தில் இந்தியா வந்த மைக்கேல் கோர்சேவை தனது தாய் சரிகாவிடம் ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்தார். சென்னை அழைத்து வந்து வேட்டி அணிய வைத்தார். தந்தை கமல்ஹாசனுடன் சென்னையில் நடந்த நடிகர் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் மைக்கேலுடன் கலந்து கொண்டார்.

இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் தான் ஸ்ருதிஹாசன் புதிய படங்களில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு மைக்கேல் கோர்சேவுக்கு பிறந்தநாள். ஆனால் அவர் லண்டனில் இருந்தார். ஸ்ருதிஹாசன் இங்கு இருந்தார்.

இந்த நிலையில், தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில், ‘என் நெருங்கிய நண்பர், முக்கிய தருணங்களில் உடன் இருப்பவர், விசித்திரமான உரையாடல்களில் சிறந்தவர், கலை உலகில் உடன் பயணிப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடைய எல்லா சுற்றிலும் கூடவே சிரிப்பவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். பிறந்த நாளில் மைக்கேல் அருகில் இல்லையே என்றும் ஸ்ருதி வருத்தப்பட்டுள்ளார்.

எண் 8 சனி பெயர்ச்சி பிறந்தநாள் எண் பலன்கள்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles