Wednesday, September 23, 2020
Home ஆன்மீகம் செம்பருத்தி செடியை, உங்க வீட்டில் எந்த திசையில் வைத்திருக்கிறீர்கள் என்று கொஞ்சம் பாருங்க! இப்படி இருந்தால்...

செம்பருத்தி செடியை, உங்க வீட்டில் எந்த திசையில் வைத்திருக்கிறீர்கள் என்று கொஞ்சம் பாருங்க! இப்படி இருந்தால் கட்டாயம் கஷ்டம் தான் வரும்.

நம்மில் பல பேர் வீடுகளில் செம்பருத்தி பூச்செடி வைத்து வளர்ப்பது வழக்கம் தான். அதில் என்ன அதிர்ஷ்டம் வரப் போகின்றது? என்ற கேள்வி பலபேர் மனதில் எழும். பொதுவாகவே, சிவப்பு நிற பூக்களுக்கு எப்போதுமே நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி இருக்கின்றது. குறிப்பாக, ஒற்றைச் செம்பருத்தி பூச்செடிக்கு, செல்வத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

sembaruthi-plant-thinatamil
sembaruthi-plant-thinatamil

அந்த செம்பருத்தி பூ செடி, உங்களுடைய வீட்டில் எந்த திசையில் இருக்க வேண்டும்? அந்த செடியில் பூக்க கூடிய பூக்களை நாம் என்ன செய்தால், வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடையமுடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிகப்படியான பணம் சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும். என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை தாராளமாக பின்பற்றலாம். இதை பரிகாரம் என்று செய்ய வேண்டாம்.

- Advertisement -

வழிபாடு என்று நினைத்து செய்து வாருங்கள்! கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை அடைவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. காசா! பணமா! ஒரே ஒரு, ஒற்றை செம்பருத்திப் பூ செடி! அதை வாங்கி இப்படி வைத்து தான் பாருங்களேன்! உங்களுடைய வீட்டின் மேற்கு அல்லது தெற்கு இந்த இரண்டு திசைகளில் செம்பருத்தி பூ செடி வைப்பது மிகவும் நல்லது. அந்த செம்பருத்தி பூ செடி, ‘சிவப்பு நிற, ஒற்றை செம்பருத்தி பூ’ செடியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செடியில் பூக்கள் கூடிய, சிவப்பு நிற செம்பருத்தி பூக்களை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு, சூட்டி, உங்களது வேண்டுதலை, குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான வேண்டுதல்களை வைத்து பாருங்கள்.

- Advertisement -

sembaruthi-for-pooja-thinatamil
sembaruthi-for-pooja-thinatamil

நிச்சயம் அதற்கான நல்ல தீர்வு கிடைக்கும். சிவப்பு நிற பூக்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து, வேண்டுதலை வைத்தோமேயுனால் அது உடனடியாக நிறைவேறும். உங்களுடைய வீடுகளில் பூச்செடியை வைப்பதற்கு வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு தொட்டியில் பதியம் போட்டு வைத்தால், செம்பருத்தி பூ செடி விரைவாக வளர ஆரம்பித்துவிடும். அந்தத் தொட்டியை மேற்குப் பக்கத்தில் அல்லது தெற்கு பக்கத்தில் வைத்து விடுங்கள். சொன்னா கட்டாயம் நம்ப மாட்டீங்க! 48 நாட்கள், உங்கள் வீட்டில் பூத்த செம்பருத்தி பூவை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு வைத்து, உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட வேண்டுதலை வைத்துவிட்டு, அதன் பின்பு உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

48 நாட்கள் என்பது ஒரு கணக்கிற்காக சொல்லப்படுவது தான்! அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வரும் பட்சத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். நிறைய பேர் வீட்டில் இந்த ஒற்றைச் செம்பருத்திப் பூ செடி இருக்கும். சில பேருக்கு அது மிகவும் அதிர்ஷ்டமான தாக இருக்கும். அது அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது, தெரியாமலேயே தானாகவே மேற்கு திசையிலோ அல்லது தெற்கு திசையிலோ அமைந்திருக்கும். சில பேருக்கு இதே செம்பருத்தி பூ செடி அதிர்ஷ்டத்தை தராது.

இதற்கு காரணம் அந்த பூச்செடி எந்த திசையில் இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்து பாருங்கள்! இதோடு மட்டுமல்லாமல், உங்கள் வீட்டில் ஊரிலி இருக்கும் அல்லவா? அதில் தண்ணீர் ஊற்றி, 4 செம்பருத்தி பூ செடிகளை, அதன் மேலே மிதக்க விட்டு, வரவேற்பறையில் வைத்தால், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. பணம் சம்பாதிக்க எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம்.

இந்த செம்பருத்தி பூச்செடியை, குறிப்பிட்ட இந்த திசையில் நட்டு, இறைவனுக்கு பூவை சூட்டி வழிபடுவதன் மூலம், புண்ணியத்திற்கு, புண்ணியமும் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்திற்கு, அதிர்ஷ்டமும் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன்! நஷ்டம் ஆவதற்கு எதுவுமே இல்லை. லாபம் என்று சொல்லிக்கொள்ள பத்து ரூபாய் வந்தாலும் அது அதிர்ஷ்டம்தான்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

பரிஸ் : நள்ளிரவில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம்!

நேற்று திங்கட்கிழமை இரவு, பரிசில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேர கடமையில் ஈடுபடும் அதிகாரிகளே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் Père-Lachaise கல்லறைக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

பரிஸ் : வங்கியில் கொள்ளை!

பரிசில் உள்ள வங்கி ஒன்றில் இன்று காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Caisse d’épargne (சேமிப்பு வங்கி) இல் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. avenue...

பரிஸ்: கொரோனா : இன்றைய நிலவரம்!!

இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி பதிவான கொரோனா தொற்றுக்கள் மற்றும் சாவு விபரங்கள் வெளியாகியுள்ளன. பொது சுகாதார நிறுவனம் வெளியுட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,008 பேருக்கு கொரோனா...

இன்றைய ராசிபலன் 23-09-2020

இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்னசின்ன இடர்பாடுகளை...

பிரான்சின் ‘சில’ நகரங்களில் இருந்து பயணமானால் கட்டாய கொரோனா பரிசோதனை! –...

இல் து பிரான்ஸ் உட்பட மேலும் சில மாகாணங்களில் இருந்து பயணிப்போர் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இத்தாலியின் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்....

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software