Wednesday, September 23, 2020
Home ஆன்மீகம் எந்த செடிகளை வீட்டின் முன் கட்டாயம் வளர்க்கவே கூடாது தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த செடிகளை வீட்டின் முன் கட்டாயம் வளர்க்கவே கூடாது தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக மரங்கள், செடிகள், கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும், செடிகளையும் நீங்கள் வளர்த்து வந்தாலே போதும். எந்த விதமான வாஸ்து தோஷங்களும் நீங்கி விடும். மரம், செடி, கொடிகளை வளர்ப்பவர்கள் எது கிடைத்தாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்த்து விடக் கூடாது. இதனால் சில தோஷங்கள் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் வீட்டின் முன் பக்கம் எந்த செடிகளை கட்டாயம் வளர்க்க கூடாது? ஏன் வளர்க்கக் கூடாது? என்பதை பற்றிய சுவாரசிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அதிர்ஷ்டம் உண்டாக்கக் கூடிய செடி வகைகள், துரதிர்ஷ்டத்தை தரும் செடி வகைகள் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது. அதில் விதி விலக்குகளும் சில உண்டு. உதாரணத்திற்கு முட்கள் நிறைந்துள்ள, வாசம் இல்லாத செடி வகைகள் துரதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்கிறது சாஸ்திரம். சாத்திரம் என்றால் எந்த சாஸ்திரம் சொல்கிறது என்று கேட்காதீர்கள். வாஸ்து சாஸ்திரமும், ஜோதிட சாஸ்திரமும் தாவர வகைகளுக்கு ஒரே கூற்றை தான் கூறுகின்றன. இதிலும் விதி விலக்காக மருதாணி, ரோஜா போன்ற செடிகள் உள்ளன. இவைகளும் முட்கள் நிறைந்த செடிகள் தான். ஆனால் இவைகள் அதிர்ஷ்டத்தை தரக் கூடியது.

rose-pant-at-home-thinatamil
rose-pant-at-home-thinatamil

- Advertisement -

இது போல் ஒவ்வொரு செடி வகைகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை தரவல்ல குணம் உள்ளது. அந்த வகையில் வீட்டின் முன்னால் அரளிச் செடியை கட்டாயம் வளர்க்கக் கூடாது என்கிறார்கள். அரளிச் செடி தெய்வீக குணங்களை கொண்டது அல்ல. அரளிச் செடி தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்தி வருகின்றனர். பூஜைகளிலும், அர்ச்சனைகளும் அரளிப் பூ பயன்பட்டாலும் அதை வீட்டின் முன்னால் வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல.

- Advertisement -

அரளிச்செடி தோட்டம், வீட்டின் பின்புறம் போன்ற பகுதிகளில் வைத்து வளர்க்கலாம். வீட்டின் முன்னால் அரளிச் செடி வளர்ப்பவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் ஆதரவும், நட்பும் பிரச்சனையாகவே எப்போதும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். எவ்வளவு தான் நீங்கள் ஒற்றுமையாக வாழ நினைத்தாலும் இந்த செடியின் அதிர்வலைகள் அதனை சீர்குலைக்கும் வண்ணம் இருக்கும். தெய்வீக செடிகளுக்கு நல்ல அதிர்வலைகளை உண்டாக்கக் கூடிய தன்மை இருக்கும். அத்தகைய செடி வகைகளை நீங்கள் வீட்டில் முன்னால் வளர்த்து வந்தால் நிறைய நன்மைகள் உண்டாகும்.

வாசனை மிக்க மலர்களும், தெய்வீக குணங்களும், நல்ல அதிர்வலைகளை உண்டாக்க வல்லதுமான செடிகளை நிலைவாசல் படியின் நேரெதிரே வீட்டிற்கு முன்னால் வளர்த்து வந்தால் அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பார்கள். அந்த வகையில் முதலில் இருப்பது துளசி செடி. இந்த மூன்று குணங்களும் துளசிச் செடிக்கு நிறையவே உள்ளன. அதே போல் மருதாணி செடிக்கும் உண்டு. மருதாணி முட்கள் நிறைந்ததாக இருந்தாலும், மருதாணியை மகாலட்சுமிக்கு இணையாக பார்ப்பதால் மருதாணியும் நல்லது தான்.

jasmine-thinatamil
jasmine-thinatamil

அதே போல் மல்லிகை, பாரிஜாதம், செண்பகம், மாதுளை போன்ற செடி வகைகள் வீட்டின் முன்னால் வளர்ப்பது அஷ்ட ஐஸ்வர்யத்தையும் வழங்கும் என்பார்கள். முட்கள் நிறைந்த ரோஜா செடியை வீட்டின் முன்னால் வளர்க்காமல் தோட்டத்தில் அல்லது பின்புறமாக வளர்க்கலாம். அதே போல் அரளி, வெற்றிலை, முருங்கை போன்றவற்றையும் வீட்டிற்கு பின்புறம் வளர்ப்பது தான் நல்லது. முட்கள் இருக்கும் கள்ளிச் செடியை கட்டாயமாக வீட்டில் வளர்க்கவே கூடாது. இதை வீட்டில் வளர்ப்பதால் துரதிஷ்டம் தான் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அதிர்ஷ்டமும் கிடைக்காமல் செய்துவிடும்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

பரிஸ் : நள்ளிரவில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம்!

நேற்று திங்கட்கிழமை இரவு, பரிசில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேர கடமையில் ஈடுபடும் அதிகாரிகளே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் Père-Lachaise கல்லறைக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

பரிஸ் : வங்கியில் கொள்ளை!

பரிசில் உள்ள வங்கி ஒன்றில் இன்று காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Caisse d’épargne (சேமிப்பு வங்கி) இல் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. avenue...

பரிஸ்: கொரோனா : இன்றைய நிலவரம்!!

இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி பதிவான கொரோனா தொற்றுக்கள் மற்றும் சாவு விபரங்கள் வெளியாகியுள்ளன. பொது சுகாதார நிறுவனம் வெளியுட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,008 பேருக்கு கொரோனா...

இன்றைய ராசிபலன் 23-09-2020

இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்னசின்ன இடர்பாடுகளை...

பிரான்சின் ‘சில’ நகரங்களில் இருந்து பயணமானால் கட்டாய கொரோனா பரிசோதனை! –...

இல் து பிரான்ஸ் உட்பட மேலும் சில மாகாணங்களில் இருந்து பயணிப்போர் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இத்தாலியின் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்....

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software