தீயாய் பரவிய விவாகரத்து செய்தி? நயன்தாரா வெளியிட்ட அடுத்த புகைப்படம்

தீயாய் பரவிய விவாகரத்து செய்தி? நயன்தாரா வெளியிட்ட அடுத்த புகைப்படம்
தீயாய் பரவிய விவாகரத்து செய்தி? நயன்தாரா வெளியிட்ட அடுத்த புகைப்படம்

நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் விவாகரத்து செய்யவுள்ளதாக காட்டுத்தீப்போல் தகவல்கள் பரவி வருகின்றன.கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி.நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர, இரு வீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டாக 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.அவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் என் சிவன், உலக் தாய்விக் என் சிவன் என பெயர் வைத்துள்ளனர்.தொழில், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, சினிமா என வேலைகளில் படுபிஸியாக உள்ள ஜோடி, சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இன்ஸ்டாகிராமில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை Unfollow செய்ததாக கூறப்பட்டது.

பின்னர் அது தொழில்நுட்ப கோளாறு என காரணம் தெரிவிக்கப்பட்டது, நேற்று ”ம்ம்… நான் இழந்துவிட்டேன்” என எழுதியிருந்தார்.இதைப்பார்த்த பலரும் இருவரும் விவாகரத்து செய்வது உண்மைதானோ? என பேசத்தொடங்கிவிட்டனர்.இதற்கிடையே தன்னுடைய X தள பக்கத்தில், கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.இதன்மூலம் எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் நயன்தாரா.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles