Sunday, December 7, 2025

R ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

- Advertisement -

“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்….
R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும், தன்னை பேணுதலும், கனிவான பேச்சும், பிரபலங்களை தன் செயற்கையால் மடக்கும் திறனும் இருக்கும். சேவைப் பணிகளில் வலிய முன் வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். கலைகளில் மிகப்பெரிய நாட்டமும், பெண்களின் பேரில் மதிப்பும், மரியாதை யும், குழந்தைகள் மேல் பிரியமும் வைத்திருப்பர்.

நல்ல சிந்தனைவாதியான இவர்களுக்கு நீர் சம்பந்தமான நோய் வரலாம். தீர்க்கமான முடிவுகளை உடனே எடுக்க இயலாது. புதிதாக வருபவர்களை நன்கு உபசரித்து அன்னியோன்யமாகி, உடன்பிறந்தவரைப் போல அன்பை பொழிந்து விடுவர். இயற்கையின் இனிய புத்திரர்களான இவர்கள் பஞ்சபூதங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர். கலைத் துறை, திரைப்படம், பத்திரிகை, புத்தகம், விவசாயம், அரசுப் பணிகள், ஆன்மீகம் போன்றவைகளால் அதிகமான பொருள் வரவு கிடைக்கும்.

- Advertisement -

குடும்ப நிகழ்வுகளில் சற்று பட்டும் படாமலும் இருப்பர். உறவினர்களிடம் தன் உள்ளத்து எண்ணங்களை தெரிவிக்க சங்கோஜப்படுவர். அதிக உழைப்பினால் உயர்வுண்டு என்பதை பேச்சில் மட்டுமின்றி செயலிலும் காட்டுவர். பிறர் மனதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதால் நண்பர்களை அதிகமாக பெற்றிருப்பர். எதுவம் தன்னால் முடியும் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டுவர். பல நண்பர்கள் இவர்களுக்கு உதவ காத்துக்கிடப்பார்கள். சிலருக்கு ஆட்சிக் கட்டிவில் அமரும் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -

கண்ணியமான உங்கள் நற்குணத்தால், நாடு போற்றும் அளவிற்கு புகழும், பொருளும் மத்திம வயதில் கிடைக்குமு;. இவர்களிடம் ஆலோசனை கேட்க பெரும் கூட்டமே வரும். ஆனால், இவர்கள்தான் அடுத்தவர் ஆலோசனையை கேட்க மாட்டார்கள். ஆழ்நிலை, தவம், தியானம், மேலுலகு, மருத்துவம், பிரணாயாமம், அமானுஷய சக்தி இவற்றில் மனம் அடிக்கடி லயிக்கும். சிலர் அரசியலில் எதிர்பாராத விதமாக புகுந்து கலக்குவர்.

- Advertisement -

இவர்களை நம்பியவர்களை ஒருநாளும் கைவிட்டு செல்ல மாட்டார்கள். சாதாரணமாக நடக்க வேண்டியதை கூட, யோசனை என்ற பெயரில் நாட்கணக்கில் கிடப்பில் போட்டு விடுவதுண்டு. இவர்களின் கற்பனையில் உதித்த நிகழ்வுகள், நிஜமாகவே நாட்டில் நடக்கும்பொழுது மிகவும் மகிழ்வார்கள். இவர்களின் உயர்வுக்கு, A,C,I,T ஆகிய முதல் எழுத்தில் பெயர் அமைந்தோர் உறுதுணையாக நிற்பர்.

சப்தமில்லாத பேச்சு, நளினமான நடை, இனிய குரல் வளம், மனிதநேயம் போன்றவைகளால் எங்கும், எப்பொழுதும் இவர்கள் விரும்பப்படுவர். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுடனும், இவ்வெண்ணில் பெயர் எண் அமைந்தோரிடமும் முன் ஜாக்கிரதையாக இருப்பது பின் விளைவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாத்தக் கொள்ள உதவும். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பலாம்.

ஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

குரு பெயர்ச்சி வக்ரம்: கோடிகளைக் குவிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் வெடிக்கும்!

நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக விளங்கும் குருபகவான் எந்த நிலைமாற்றத்தையும்...

Guru Peyarchi: திசை மாறும் குரு – 5 ராசிகளுக்கு அதிர்ச்சியும் நற்பலனும் தரும் பெயர்ச்சி!

டிசம்பர் 5, 2025 முதல் Guru Peyarchi முக்கிய மாற்றத்தை கொண்டு...

2026 சனி பலன் ராசிகள்: இந்த ஆண்டு பெரிய சோதனைகளை சந்திக்கும் 4 ராசிகள் (முக்கிய எச்சரிக்கை)

2026 சனி பலன் ராசிகள் படி, வரும் ஆண்டில் சனிபகவானின் பெயர்ச்சி...

வார ராசிபலன்: 10–16 ஆகஸ்ட் 2025 அதிர்ஷ்டம் தரும் 3 ராசிகள்

2025 ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 வரை, கிரக நிலைகள்...

சனி விபரீத ராஜயோகம்: அதிர்ஷ்டம் தரும் 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனிபகவான் வாழ்க்கையில் முக்கியமான பலன்களை வழங்கும் கிரகங்களில்...

Tamil Trending News

Gold Rate Today – இன்று தங்கம் விலை திடீர் உயர்வு… இன்று சவரன் எவ்வளவு? 07 Dec 2025

இன்றைய Gold Rate Today விவரத்தில், சென்னையில் தங்கம் விலை எந்த...

குரு பெயர்ச்சி வக்ரம்: கோடிகளைக் குவிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் வெடிக்கும்!

நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக விளங்கும் குருபகவான் எந்த நிலைமாற்றத்தையும்...

Bigg Boss Tamil: கோபமும் அதிர்ச்சியும் தரும் பரபரப்பான நிகழ்ச்சி அப்டேட்கள்!

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி Bigg Boss Tamil இந்த வாரம் ரசிகர்களை...

2026 சனி பலன் ராசிகள்: இந்த ஆண்டு பெரிய சோதனைகளை சந்திக்கும் 4 ராசிகள் (முக்கிய எச்சரிக்கை)

2026 சனி பலன் ராசிகள் படி, வரும் ஆண்டில் சனிபகவானின் பெயர்ச்சி...

வார ராசிபலன்: 10–16 ஆகஸ்ட் 2025 அதிர்ஷ்டம் தரும் 3 ராசிகள்

2025 ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 வரை, கிரக நிலைகள்...

சனி விபரீத ராஜயோகம்: அதிர்ஷ்டம் தரும் 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனிபகவான் வாழ்க்கையில் முக்கியமான பலன்களை வழங்கும் கிரகங்களில்...

சூரியன் பெயர்ச்சி 2025: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

2025 ஆகஸ்ட் மாதம் ஜோதிட ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக...

Related Articles

error: Content is protected !!