100 ஆண்டுக்கு பிறகு நிகழும் சந்திர கிரகணம்: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

100 ஆண்டுக்கு பிறகு நிகழும் சந்திர கிரகணம்: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
100 ஆண்டுக்கு பிறகு நிகழும் சந்திர கிரகணம்: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

2024ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 25ஆம் தேதி அதாவது பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை நாளில் நிகழ உள்ளது. வேத ஜோதிட சாஸ்திரப்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணமானது மார்ச் 25 ஆம் தேதி, காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 03.02 மணி வரை நீடிக்கும். முன்னதாக இந்த சந்திர கிரகணம் 1924 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும், இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். ஹோலி மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் ஒரே நாளில் ஏற்பட உள்ளதால், அதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி மீன ராசியில் சூரியன் ராகு இணைந்திருக்க கன்னி ராசியில் சந்திரனும் கேதுவும் இணையும் நாளில் கேது கிரகஹஸ்த சந்திர கிரகணம் உருவாகிறது. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பொதுவாக கிரகணமானது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இந்நிலையில் சந்திர கிரகணத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்:

ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் மிகவும் சாதகமான பலனைத் தரும். வேலையில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். நிதி ஆதாயமும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். நல்ல அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

ரிஷபம் :

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பலனைத் தரக்கக்கூடும். செல்வம் பெருகும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சிறப்பு மகிழ்ச்சியைப் தரப் போகிறது. நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கலாம். தொழில், வியாபாரம் சிறப்பாக செயல்படும். பணியிடத்தில் நினைத்த பதவி உயர்வு கிடைக்கும். முழு பலனைப் பெறுவீர்கள்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெற்றி மழை பொழியும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறலாம். பொருள் வசதி அதிகரிக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் நேர்மறையான பலன் கிடைக்கும். நிதி ஆதாயம் உயரும். நல்ல வாய்ப்புகளை பெறலாம். வேலையில் நல்ல பலன்களைப் பெறலாம். மரியாதையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பண வரவு கூடும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles