மங்களம் தரும் மகாசிவராத்திரி 2024… சிவனின் அருள் எந்த ராசிக்கு கிடைக்கும்?

மங்களம் தரும் மகாசிவராத்திரி 2024... சிவனின் அருள் எந்த ராசிக்கு கிடைக்கும்?
மங்களம் தரும் மகாசிவராத்திரி 2024… சிவனின் அருள் எந்த ராசிக்கு கிடைக்கும்?

இன்று நாடு முழுவதும் மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த தினத்தில் பல நன்மை தரும் யோகங்கள் உருவாகிறது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் ஆசியுடன் மகாலட்சுமியின் ஆசியும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மகாசிவராத்திரி நாளில், சிவயோகம், கஜகேசரி யோகம், சித்தி யோகம், ஷ்ரவண நட்சத்திரம் ஆகிய சுப யோகங்கள் உருவாகப் போவதால், இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

மகாசிவராத்திரி நாளில் உருவாகும் மிகவும் மங்களகரமான யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். எனவே மார்ச் 8 ஆம் தேதி அதாவது இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பெறலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமான் நாளாக இந்நாள் இருக்கும். தான தர்மங்கள் செய்வீர்கள். சுப யோகத்தால் புதிய தொழிலை தொடங்க பேச்சு வார்த்தை நடக்கலாம். பணியிடத்தில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். பதவி உயர்வைப் பெறலாம். விருதுகள் பெறுவீர்கள். புதிய சொத்து வாங்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் நாளாகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். அரசாங்கத் திட்டங்களின் பலன் கிடைக்கலாம். திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமண தடைகள் நீங்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். செல்வ வளம் பெருகும். சுகபோகங்கள் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். முதலீடு செய்ய இன்று அனுகூலமான தினம். உத்தியோகத்தில் சம்பள உயர்வை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் மனதில் நிம்மதி உண்டாகும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பண வரவு உண்டாகும். மத நடவடிக்கைகளிலும் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டை பெறுவீர்கள். வேலையில் மகிழ்ச்சி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles