இலங்கையில் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா? இன்னும் பல ரகசியங்கள்

பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3ல் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் லொஸ்லியா.

இவரைப் பற்றி தெரியாத ரகசியங்கள் இதோ,

மிகவும் பிடித்த இடம்- திருகோணமலை (சொந்த ஊர்).

பிடித்த உணவு- சாப்பாடு என்றாலே பிடிக்கும்.

பொழுதுபோக்கு- ஆடல், பாடல்.பிடித்த நடிகர்- ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்

பிடித்த நடிகை- ஆண்ட்ரியா

வயது- 24, பிறந்த தேதி- மார்ச் 23, 1996.

பிடித்த ஆடை- புடவை.


செல்லப்பெயர்- பிரியங்கா.

பள்ளிப்படிப்பை முடித்ததும் செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடர்ந்த லொஸ்லியாவுக்கு, பெரிய நட்சத்திரமாக வலம்வர வேண்டும் என்பதே ஆசையாம்.

 

D யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here