பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனில் இருக்கும் 6 போட்டியாளர்களில் யார் இன்று வெளியேறுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட நாமினேஷனில் சேரன், பாத்திமா, கவின், சாக்க்ஷி, மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வார பிக் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது பாத்திமா பாபு தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளது. பிரபல டிவி நடத்திய அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பில் கூட பாத்திமா பாபுவிற்கு குறைந்த வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸில் காதல், ரொமான்ஸில் விழுந்து கல்யாண ஜோடியான பிரபலங்கள்! உள்ளே பாருங்கள் #BiggBoss

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here