பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் அதன் கொண்டாட்டம் கோலாகலமாக பிரபல ரிவியில் ஒளிபரப்பாகியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் தற்போது படு பிஸியில் காணப்பட்டுவந்தாலும், பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக மிகவும் சிரமப்பட்டது அவ்வப்போது காணொளியாக வெளியே வந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நிறைவில் கவின் வேஷ்டி, சட்டையுடன் வந்ததைக் குறித்து கேள்வி எழுப்பினார் கோபிநாத். அதற்கு கவின் கூறிய பதில் ரசிகர்களை மட்டுமின்றி கடைசியில் தனக்கு கிடைத்த வெற்றி குறித்தும், தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

இதில் வேலையை மட்டும் செய்யணும் இனிமேல் என்று கவின் கூறியுள்ளது லொஸ்லியாவின் காதலுக்கு கொடுத்த பதில் தான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.