விஜய்க்கு மட்டும் தான் அது.. மற்ற நடிகர்களுக்கு கிடையாது.. திருமணம் ஆகாத 40 வயது நடிகை எடுத்த முடிவு

விஜய் – திரிஷா

தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் ஜோடிகளில் ஒன்று விஜய் – திரிஷா. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் சமீபத்தில் வெளிவந்த லியோ என தொடர்ந்து இதுவரை ஐந்து முறை இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்த நிலையில், 6வது முறையாக விஜய் – திரிஷா ஜோடி இணைந்துள்ளது என சில தினங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளிவந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் Goat.

விஜய்க்காக வந்த திரிஷா

இப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் காட்சியில் நடிகை திரிஷா நடனம் ஆடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த திரிஷா, தற்போது Goat திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம்.ஏற்கனவே ஷாருக்கான் திரைப்படம் ஒன்றில் நடிகை திரிஷாவை குத்து பாடலுக்கு நடனமாட கேட்டுள்ளார். அவர்களுக்கு ரெட் சிக்னல் காட்டியுள்ளார் திரிஷா. ஆனால், தற்போது விஜய் படத்திற்கு மட்டும் க்ரீன் சிக்னல் கொடுத்தது ஏன் என சிலர் கேட்டு வருகிறார்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles