12 ஆண்டுக்கு பிறகு ரிஷப ராசி குரு பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும்

12 ஆண்டுக்கு பிறகு ரிஷப ராசி குரு பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும்
12 ஆண்டுக்கு பிறகு ரிஷப ராசி குரு பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும்

கடவுள்களின் குருவான வியாழன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றும். குருவின் ராசி மாற்றம் நிச்சயமாக 12 ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் விழாயன் இன்னும் 45 நாட்களில் பெயர்ச்சியடையப் போகிறது.

குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் இதன் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். அதுமட்டுமின்றி செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு கிரகத்தின் பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் என்பதால், வருகிற மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் எந்த 3 ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்

குரு இந்த ராசியின் லக்ன வீட்டிற்குள் நுழைகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன் தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். பொருளாதார நிலை மிகவும் வலுவாகும். இதனுடன், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி ஆதாயம் வலுவாக வாய்ப்புகள் உள்ளன. தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புனித யாத்திரைக்கு செல்லலாம். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்தியைப் பெறலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் மிகவும் பயனுள்ள பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் சுப பலன்களை மட்டுமே பெறுவீர்கள். உயர்கல்வி கனவு நனவாகும். இதனுடன், மதம், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம். வாழ்க்கையில் வெற்றி பெறலாம். தேவகுருவின் ஆசியுடன் திருமணம் நிச்சயிக்க முடியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.கடின உழைப்பின் பலன் கிடைக்கும். உயர் அதிகாரியிடம் ஆதரிக்கும். பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வெற்றி பெறலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில், பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். தொழிலில் வெற்றி பெறலாம். குரு நான்காவது வீட்டில் பெயர்ச்சி அடையப் போவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கலாம். மூதாதையர் சொத்துக்களால் பெறலாம். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். சமய காரியத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமான பலனைத் தரும். வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles