மீண்டும் விஜய்க்கு ஜோடியாகிறாரா 40 வயது திருமணமாகாத நடிகை.. தளபதி 69 ஜோடி

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகிறாரா 40 வயது திருமணமாகாத நடிகை.. தளபதி 69 ஜோடி
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகிறாரா 40 வயது திருமணமாகாத நடிகை.. தளபதி 69 ஜோடி

விஜய்யின் அடுத்த படம்

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் தான் தளபதி 69. இப்படத்தை ஹெச். வினோத் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

தளபதி 69 ஜோடி

இந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சமந்தா, திரிஷா மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோரின் பெயர்கள் இப்படத்தின் கதாநாயகி லிஸ்டில் கூறப்படுகிறது.இதில் ஒருவர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்கின்றனர். திரிஷா ஏற்கனவே விஜய்யுடன் 5 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அதே போல் சமந்தாவும் 3 முறை விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles