தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வரும் ரியாஸ் கான் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவார் என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்திருக்கும்.
சமீபத்தில் கூட காலையில் நடைபயிற்சி செல்கையில், மர்ம கும்பலிடம் ஏற்பட்ட தகராறும் அதிகமாக பேசப்பட்டு வந்தது.
ரியாஸ்கான் தனது உடலை எப்பொழுதும் கட்டுக்கோப்பாகவே வைத்திருப்பார். அதுமட்டுமின்றி இவரைப் போன்று தான் இவரது மகன் என்று கூறலாம். இந்நிலையில் ரியாஸ்கான் சிறிய அட்வைஸ் ஒன்றினைக் கொடுத்துள்ளார். அந்த அட்வைஸ் என்னனு நீங்களே கேளுங்க…



