சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24 இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்

சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்
சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்

காதல், செல்வம் மற்றும் பொருள் வசதிகளை அள்ளித் தரும் சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஜோதிட நிகழ்வாகும். ஏனெனில் சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்நாளில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவது இன்னும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. எனவே மேஷ ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கடகம் :

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும். புகழும் உயரும். வியாபாரம் செய்பவர்களும் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். புதிய கார் வாங்கும் திட்டம் வெற்றியடையலாம். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களின் கனவு இந்த நேரத்தில் நிறைவேறும்.

சிம்மம் :

சுக்கிரனின் ராசி மாற்றம் / பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பெரும் வெற்றியையும் புகழையும் அடையப் போகிறார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களது முடிவுகள் பெரிய அளவில் மதிக்கப்படும். உங்களின் புகழ் உயரும். சில பொன்னான வாய்ப்புகளையும் நீங்கள் பெறலாம். அரசு தரப்பில் இருந்து நிலுவையில் இருந்து வந்த பணிகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். சில சுப தகவல்கள் பெறலாம். வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் அதிபதி சுக்கிரன் என்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பான பலனைத் தரும். அரசு வேலை வாய்ப்பபை பெறலாம். இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். எனவே முயற்சியை நிறுத்தாமல் செயல்படவும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயற்சியால் மகத்தான வெற்றி கிடைக்கும். நீங்கள் பெரிய அளவில் சாதனைகளை செய்து முடிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய வேலைகளைத் தொடங்கலாம். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களின் ஆசை இந்த நேரத்தில் நிறைவேறும்.

மகரம் :

சுக்கிரனின் பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தியை அளிக்கும். பெரிய அளவில் சொத்து வாங்கலாம் அல்லது புதிய கார் வாங்கலாம். சொத்து சம்பந்தமான தகராறு ஏதேனும் இருந்தால், இந்த நேரத்தில் தீர்வு பெறுவீர்கள். தொழிலில் லாபத்தை பெறுவீர்கள். அரசியலில் ஏற்றம் காணலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles