12 ஆண்டுக்குப் பின் குரு உச்சம்.. இந்த 6 ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை

12 ஆண்டுக்குப் பின் குரு உச்சம்.. இந்த 6 ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை
12 ஆண்டுக்குப் பின் குரு உச்சம்.. இந்த 6 ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை

குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தெளிவான தாக்கம் காணப்படும். குரு பெயர்ச்சியின் அசுப பலன் மிக சில ராசிகளில் மட்டுமே காணப்படுகிறது. எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.இந்த ஆண்டு, மே 1, 2024 அன்று, மதியம் 2:29 மணிக்கு, குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். அதன் பலன் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் காணப்படும், ஆனால் 6 ராசிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்களை பெறுவார்கள். இந்த நேரத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் மாறும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

கடகம்:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கடக ராசிக்காரர்களுக்கு மே 1ம் தேதி குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். நிதி நெருக்கடிகள் மற்றும் பிரச்சனைகள் நீங்கும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் பெரிய மற்றும் இனிமையான மாற்றங்களைக் கொண்டுவரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமாக அமையும். நிலுவையில் உள்ள வேலைகள் சுபமாக தொடங்க ஆரம்பிக்கும். குடும்பத்துடன் எங்காவது செல்ல திட்டமிடலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் வேலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை, வியாபாரம் என அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவும் கூடும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். கடின உழைப்பு பெரிய பலனைத் தரும். மனைவியுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அதே சமயம் புதிய வேலைகளை செய்ய நினைத்தால் அதில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கலாம்.

மகரம்:

மகர ராசியினருக்கு எல்லா முயற்சிகள், செயல்களிலும் குருவின் நல்லருள் கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் குடும்பத்தின் நல்லாதரவு கிடைக்கும். துணையுடன் இணக்கமான சூழலும், அவரின் உதவியும் கிடைக்கும். பண பலன்கள் பெற்றிடலாம். குடும்பத்திலும், பணியிடத்திலும் நல்ல சூழல் நிலவும்.

கும்பம்:

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களுக்கு வரும் குரு பெயரச்சியால் மனதில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles