தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் சமூகவலைத்தளத்தில் பாடல் ஒன்று வைரலாகி வருகின்றது.
உணவு, உறவு, அறிவு இது போன்ற அனைத்தும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
இந்தப் பாடலின் பாடலாசிரியர்- சசிகுமார்.பழனி, பாடகர்- சூப்பர் சிங்கர்- திவாகர்,இசை – கிரிஷ், இசைக்கோர்வை- பிரிட்டோ சித்தரத் மற்றும் இயக்கம் – ல த் தாபத் அலி & சசிகுமார். பழனி ஆகியோருக்கு சமூகவலைத்தளவாசிகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அ ” முதல்” ஔ ” வரை பயன்படுத்தி இந்தப் பாடலின் சரணம் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் தனி சிறப்பாகும்.



