
புத்தாண்டு பிறந்தால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கமாகும்.தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்த ஓர் பண்டிகையாகவும் பார்க்கப்படுகிறது.அந்தவகையில் இன்னும் ஓரிரு நாட்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. அந்த வருடமானது குரோத வருடம் என அழைக்கப்படும்.
குரோதி வருடம்
தமிழ் வருடங்கள் மொத்தமாக 60 காணப்படுகின்றது. அதில் தற்போது நடந்துக்கொண்டிருப்பது சோபகிருது வருடம். இன்னும் ஓரிரு நாட்களில் குரோத வருடம் பிறக்கவிருக்கின்றது.மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.இந்த ஆண்டு ஏப்ரல் 14, சித்திரை 1ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது.இதனால் 12 ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
செல்வ வளம் பெருகும்.வெளிநாட்டு யோகம் எட்டிப் பார்க்கும்.பூர்வீக சொத்துகள் கிடைக்கும்.வேலையில் பதவி உயரும்.பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.பொண் மற்றும் பொருள் அதிகரிக்கும்.
ரிஷபம்
வாழ்க்கையில் அற்புத மாற்றம் ஏற்படும்.வேலையில் இடமாற்றம் ஏற்படும்.புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு.தொழிலின் முன்னேற்றம்.பதவி உயரும்.சம்பளம் உயரும்.மன நிம்மதி கிடைக்கும்.
மிதுனம்
வேலையில் பதவி உயரும்.அந்தஸ்து அதிகரிக்கும்.சுப காரியங்கள் வீட்டில் நிறைவேறும்.நல்ல வேலை கிடைக்கும்.செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.மன நிம்மதி ஏற்படும்.
கடகம்
குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.சகோதரியின் திருமணம் நடைபெறும்.கடன் தொல்லை நீங்கும்.வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும்.கோடி கணக்கில் செல்வம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
சிம்மம்
பதவி உயரும்.வெளிநாட்டு வேலை கிடைக்கும்.சம்பளம் உயரும்.வாகனம் வாங்கும் யோகம் உண்டு.பணப்பிரச்சினைகள் நீங்கும்.வீடு நிலம் போன்றவை வாங்கலாம்.
கன்னி
செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு.பதவி உயரும்.சமூகத்தில் மரியாதை உண்டாகும்.நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.சகோதரர்களின் உதவி கிடைக்கும்.குபேர யோகம் உண்டு.வாகனம் வாங்குவீர்கள்.
துலாம்
தேக ஆரோக்கியம் சுகமாக முடியும்.வீண் விரயங்கள் ஏற்படும்.கடன் தொடர்பாக பிரச்சினைகள் நீங்கும்.வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.பண தொடர்பில் இருந்த பிரச்சினை நீங்கும்.வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
விருச்சிகம்
உடலில் உள்ள நோய்கள் குணமாகும்.வீட்டில் சுப காரியங்கள் நிகழும்.வருமானத்தில் சேமிப்பு உயரும்.கடன் தொல்லை நீங்கும்.வெளிநாட்டு யோகம் வந்து சேரும்.பதவி உயரும்.சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.
தனுசு
குழந்தை வரம் கிடைக்கும்.தொழிலில் முன்னேற்றம் உண்டு.சுபகாரியம் நிகழும்.புதிய வேலைகள் வரும்.பதவி உயரும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வருமானத்தில் சேமிப்பு முக்கியம்.
மகரம்
வெற்றியை சுலபமாக பெறுவீர்கள்.வீடு மனை யோகம் சிறப்பாக அமையும்.வீட்டில் சுப காரியம் நிகழும்.
நினைத்த காரியம் அனைத்தும் நிகழும்.பதவி உயரும்.நல்ல வேலைகள் கிடைக்கும்.புத்திர பாக்கியம் உண்டு.மனநிம்மதி உண்டு.
கும்பம்
திருமண பேச்சு வார்த்தைகள் ஏற்படும்.மனை யோகம் உண்டு.புதிய வாகனம் யோகம் உண்டு.மரியாதை கிடைக்கும்.வாகனம் வாங்க நேரிடும்.கடன் தொல்லை நீங்கும்.கிடைக்க வேண்டிய பணம் கைவந்து சேரும்.
வியாபாரத்தில் லாபம் உண்டு.மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் தேவை.
மீனம்
வங்கியில் சேமிப்பு உயரும்.சுப காரியம் நடக்கும்.குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவீர்கள்.தடைப்பட்ட திருமணம் நிகழும்.வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும்.நல்ல வேலை கிடைக்கும்.குழந்தை பாக்கியம் உண்டு.மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.



