#Deepika Padukone #Ranveer Singh
நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. சென்ற மாதம் மிக பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தில் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். மும்பையில் 2 மற்றும் பெங்களூரில் ஒன்று என 3 திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விருது விழாவில் தீபிகா-ரன்வீர் ஜோடியாக கலந்துகொண்டனர். பத்மாவத் படத்திற்காக ரன்வீர் சிங் விருது வாங்கினார்.
அப்போது அவர் “படத்தில் எனக்கு ராணி கிடைக்கவில்லை, ஆனால் நிஜ வாழ்க்கையில் கிடைத்துவிட்டது” என கூறி மனைவி பற்றி உருக்கமாக பேசினார்.
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய நடிகை, நீங்களே பாருங்க
அதை பார்த்துக்கொண்டிருந்த நடிகை தீபிகா கதறி அழுதுவிட்டார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


