குக் வித் கோமாளி 6 – புது சீசனுக்கான போட்டியாளர்கள் பட்டியல் இதோ!
விஜய் டிவியின் பிரபல காமெடி ரியாலிட்டி ஷோ ‘குக் வித் கோமாளி’ தற்போது தனது ஆறாவது சீசனை தொடங்கவுள்ளது. மே 4ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த சீசனுக்கான ப்ரோமோ வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் யார் போட்டியாளர்கள்?
போட்டியாளர் பெயர் புகழ்பெற்ற பண்புகள்
லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை மற்றும் இயக்குநர்
ஷபானா ஷாஜஹான் சீரியல் நடிகை (சின்னக்கண்ணி புகழ்)
ப்ரியா ராமன் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகை
உமர் லத்தீப் காமெடி நடிகர், குக்கிங் ஷோவுக்கு புதிய முகம்
இவர்கள் மட்டுமல்லாமல் மேலும் சிலர் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரோமோ ஹைலைட்ஸ்:
விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோவில் போட்டியாளர்கள் காமெடிக்காக கிளீன் எண்றி கொடுத்துள்ளனர்.பழைய கோமாளிகள் சிலர் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது என தகவல்.குக் வித் கோமாளி 6 சீசனில் லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா, ப்ரியா ராமன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக வருகிறார்கள் – முழு பட்டியல் இதோ!



