#BIGIL bigil full movie hd
அட்லீ எப்போதும் தன்னுடைய படத்தை பிரம்மாண்டத்தோடு தான் இயக்குவார். அப்படி அவர் பார்த்து பார்த்து உருவாக்கி வரும் படம் பிகில்.
டிரைலரை எப்படி காட்டப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. படக்குழு ஒருபக்கம் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வந்தாலும் கொண்டாட்டத்திற்கான இன்னொரு ஸ்பெஷல் விஷயம் நடக்க இருக்கிறது.
இன்று வருகிறது பிகில் பற்றிய சூப்பர் அப்டேட்- இது வேறலெவல் தகவல், ரசிகாஸ் தயாரா? #Bigil ! #Atlee #ThalapathyVIJAY #VIJAY #Nayanthara #ARRahman #AGS #BigilDiwali
அதாவது ரசிகர்களின் கொண்டாட்ட இடமான ரோஹினி சினிமா திரையரங்கில் பிகில் பட டிரைலர் கொண்டாட்டம் நடக்க இருக்கிறது.
அது எப்படி, எந்த நேரத்தில் நடக்க போகிறது என்ற அப்டேட் இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்க இருக்கிறாராம் ரேவந்த்.
இதோ அவர் டுவிட்டரில் பதிவிட்ட விவரம்,
Details regarding #Bigil Trailer Celebration at 6PM Today ! Stay tuned…#BigilatRohini #BigiladiatRohini 💥@RohiniSilverScr
— Rhevanth Charan (@rhevanth95) October 10, 2019


