#Day82 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..
#BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரசியத்தை அதிகரித்து வருவதும் மக்களின் எதிர்பார்ப்பினையும் அதிகப்படுத்தி வருகின்றது.
நேற்றைய தினத்தில் தர்ஷன், சேரன், வனிதாவின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றனர். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.
இதில் கவின் நண்பர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். அவர் பயங்கர கோபத்துடன் கவினை கடைசியாக அடித்துவிட்டு வெளியேறுகின்றார். இதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.
#Day82 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/yLR0C8CTxF
— Vijay Television (@vijaytelevision) September 13, 2019



